2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

img

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் பலி

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட னர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார்